நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெட்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சராக அனோமா கமகே நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற புதிய அமைச்சரவை நியமனம் இடம்பெற்றது.
இதன்போது கபீர் ஹாசிம் வசமிருந்த குறித்த அமைச்சுப் பதவி அனோமா கமகேவுக்கு வழங்கப்பட்டது.
கருத்து தெரிவிக்க