இலங்கையின் தேயிலை ஏற்றுமதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .
அதற்கிணங்க கடந்த ஜனவரி மாதம் 19.37 மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் இது கடந்த வருடத்தின் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 0.61 மில்லியன் கிலோகிராமினால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க