உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ரிஷாடின் அமைச்சு புத்திகவுக்கு!

கைத்தொழில் மற்றும் வர்த்தக, மீள்குடியேற்றப்பட்டோர் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் தொழில்சார் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு மீள்குடியேற்ற பதில் அமைச்சராக புத்திக பத்திரன நியமிக்கப்பட்டுள்ளார்.

முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகியிருந்த நிலையில், ரிஷாட் பதியூதீன் வகித்த அமைச்சு பதவி பிரதியமைச்சர் புத்திக பத்திரனவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

 

கருத்து தெரிவிக்க