சீன நிறுவனங்களிலிருந்து டெலிகொம் உபகரணங்களை வாங்குவதற்கான தடையானது, ஐரோப்பாவில் 5G நெட்வேக்களிற்கு 55 பில்லியன் (62 அமெரிக்க டொலர்கள்) செலவைச் சேர்ப்பதோடு 18 மாதங்களுக்கு தொழில்நுட்பத்தை தாமதப்படுத்தலாம் என ரொய்ட்டேஸ் நடத்திய ஒரு தொழிற்துறை ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன நிறுவனத்துடனான உறவுகளை குறைப்பதற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்கும் உலக தொழில்நுட்ப நிறுவனங்களை அமெரிக்கா தூண்டுவதாக மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
கருத்து தெரிவிக்க