சீனாவின் மத்தியவங்கித் தலைவர் ஜி கேங் அமெரிக்காவுடன் வர்த்தக யுத்தத்தை கையாளுவதற்கு ஏராளமான கொள்கைக்கருவிகளை வைத்திருப்பதாக நேற்று ப்ளூம் பெர்க் தொலைக்காட்சிப் பேட்டியொன்றில் கூறியுள்ளார்.
சீனாவின் யுவான் மற்றும் ரென்மின்பி நாணயமானது டொலருக்கு எதிராக விரைவாக குறைந்த மதிப்பிற்கு உட்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க