புதியவைவிளையாட்டு செய்திகள்

இலங்கை-பாகிஸ்தான் ஆட்டம் கைவிடப்பட்டது

உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் இலங்கை-பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஆட்டம் கைவிடப்பட்டது.

சீரற்ற வானிலை காரணமாகவே இந்த ஆட்டம் கைவிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது .

கருத்து தெரிவிக்க