சினிமா

“கொலைகாரன்” இன்று வெளியாகிறது

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் “கொலைக்காரன்” படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இன்று உலகெங்கும் திரைக்கு வருகிறது.

“நான்” படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான விஜய் ஆண்டனி படத்திற்கு படம் மாறுபட்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மேலும் தனது படத்திற்கு எப்பொழுதும் வித்தியாசமான தலைப்பு வைத்து வருகிறார். படத்தின் பெயரே சில சமயம் நல்ல வரவேற்பை பெற்று தருகிறது.

இந்த நிலையில், நடிகர் விஜய் ஆண்டனி, அர்ஜூன், அஷிமா நர்வால், நாசர், சீதா,உள்ளிட்டோர் நடித்த ‘கொலைகாரன்’ இன்று வெளியாகிறது. சைமன் கே. கிங் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

கருத்து தெரிவிக்க