தென்மாகாணசபை கைத்தொழில் அமைச்சின் கீழ் 7 அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
இதற்கமைய விவசாயம், கால்நடை, நடமாடும் வர்த்தகம், அலங்காரப் பூக்கள் உற்பத்தி போன்றவற்றை ஊக்குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தென்மாகாணசபை அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்மூலம் நாளாந்த மற்றும் மாதாந்த வருவாய் பெறும் 250 கைத்தொழிலாளர்களுக்கு நன்மை கிடைக்கவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க