புதியவைவணிக செய்திகள்

சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பில் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை கருத்து

சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பில் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை கருத்து தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க ஏப்ரல் முதலாம் திகதி முதல் ஏப்ரல் 20ம் திகதி வரை 123,945 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனரெனவும் அவர்களுள் 24,776 பேர் இந்தியாவிலிருந்தும் 14,060 பேர் ஐக்கிய இராச்சியத்திலிருந்தும் 10,873 பேர் ரஷ்யாவிலிருந்தும் 9,387 பேர் ஜெர்மனியிலிருந்தும் வருகை தந்துள்ளனரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க