09 மாவட்டங்களிலுள்ள விவசாயிகளுக்கு சிறுபோகத்திற்கான உரமானியம் வழங்குவது தொடர்பில் விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ரோஹன ராஜபக்ஷ கருத்து தெரிவித்திருந்தார்.
அதற்கிணங்க இம்முறை சிறுபோகத்திற்கான உரமானியமாக விவசாயிகளுக்கு 120 மில்லியன் ரூபாய் இன்று (ஏப்ரல் 22) அவர்களது வங்கிக்கணக்குகளில் வைப்பிலிடப்படுமென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க