சினிமா

விஜய் ரசிகர்களின் கொண்டாட்டம்-கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்

நடிகர் விஜய் நடித்த போக்கிரி திரைப்படத்தின் 12 ஆவது வருட நிறைவை ஒட்டி விஜய் ரசிகர்கள் சிலர் கொண்டாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.

பட்டாசு வெடித்து ஆரவாரம் செய்து நிகழ்வை கொண்டாடிக்கொண்டிருந்த வேளையில் சில ரசிகர்கள் ஆர்வம் மிகுதியால் கடவுளே விஜய் என சத்தமிட்டு தரையில் உருண்டு பிரண்டுள்ளனர்.

இந்த காணொளி இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில் விஜய் ரசிகர்களை பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க