சினிமா

ஜான்வியின் ஆடைகளை விமர்சிக்கும் கத்ரீனா

‘தடக்’ திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி தற்போது பிரபலமான நடிகையாகியுள்ளார்.

இந்நிலையில் ஜான்வி டீஷிர்ட்டுடன் அவர் அணியும் கவர்ச்சி உடையை பார்க்க கவலையளிக்கிறது என கத்ரினா தெரிவித்த விடயம் ஹிந்தி சினி வட்டாரத்தில் பெரிதும் பேசப்படுகிறதாம்.

கத்ரினா மட்டுமன்றி ரசிகர்களும் ஜான்வியின் ஆடைகளை விமர்சித்தும் கேலியும் செய்வது அடிக்கடி நடந்து வருகிறது.

கருத்து தெரிவிக்க