சினிமா

ஆயிரம் கோடிகளை எட்டுமா ரஜினியின் இந்த படம் ?

சூப்பர்ஸ்டார் ரஜினி, தற்போது முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நேரத்தில் ரஜினி படத்தின் ரிலீஸ் திகதி ஒன்று வெளியாகியுள்ளது. அவர் நடித்த 2.0 படம் வரும் ஜுலை 12ம் திகதி சீனாவில் வெளியாக இருக்கிறது.

படம் அங்கு மொத்தம் 10000 திரைகளில் ஒளிபரப்பாக இருக்கிறதாம். இதுவரை ரூ. 750 கோடிக்கு வசூலித்திருக்கும் இப்படம் சீனா ரிலீஸிற்கு பிறகு ரூ. 1000 கோடியை தாண்டும் என்கின்றனர்.

கருத்து தெரிவிக்க