சினிமா

ஹிந்தியில் சூப்பர் டீலக்ஸ் 

விஜய் சேதுபதியின் சூப்பர்  டீலக்ஸ்   திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது.கடந்த மார்ச் 29 ல் தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் வந்த படம் சூப்பர் டீலக்ஸ், விஜய் சேதுபதி, சமந்தா, ஃபாகத் ஃபாசில், ரம்யா கிருஷ்ணன் என பலர் இப்படத்தில் நடித்திருந்தனர்.

திருநங்கையாக நடித்த விஜய் சேதுபதிக்கு திருநங்கைகள் மத்தியில் சில எதிர்ப்புகள் வந்தன. அதே வேளையில் பாலியல் தொழிலாளியாக நடித்த ரம்யாகிருஷ்ணனின் நடிப்புக்கு பாராட்டு குவிந்தது.

இந்நிலையில்  இதனை தியாகராஜாவே ஹிந்தியிலும் இயக்க உள்ளார். இதேவேளை சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.

கருத்து தெரிவிக்க