சினிமா

அதிஷ்ட்டத்தை தட்டி செல்வாரா சாய் பல்லவி 

ராம் சரண் மற்றும் ஜூனியர் என் டி ஆரை வைத்து தெலுங்கு சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலியின் திரைப்படத்தில் நடிக்க சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தில் என்.டி.ஆருக்கு ஜோடியாக வெளிநாட்டு நடிகை எட்கர் ஜோன்ஸ் நடிப்பதாக இருந்து பின் அவர் திடீரென விலகியுள்ளார்

இந்நிலையிலேயே இந்த படத்தில் நடிப்பதற்கான அதிர்ஷ்டம்  சாய் பல்லவி பக்கம் திரும்பியுள்ளது.

கருத்து தெரிவிக்க