அமெரிக்காவின் வேர்ஜினியா மாகாணத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 11 பேர் பலியாகினர்.6 பேர் காயமடைந்தனர்.
கட்டிடம் ஒன்றுக்குள் பிரவேசித்த ஒருவர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளார்.
துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், அங்கு வந்த பாதுகாப்பு படையினர், தாக்குதல் நடத்தியவரையும்; சுட்டுக்கொன்றனர்.
துப்பாக்கிச்சூடு நடத்தியவர் என்ன நோக்கத்திற்காக தாக்குதல் நடத்தினார் என்பது பற்றி, இன்னும் வெளிவரவில்லை.
கருத்து தெரிவிக்க