சினிமா

ஹிந்தி முன்னணி நடிகை அனுஷ்கா ஷர்மாவுக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் விராட்டிற்கும் எழுந்துள்ள புதிய சர்ச்சை!

இந்தியாவின் கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா ஆகியோரின் விவாகரத்து குறித்த சர்ச்சை பெரும் அதிர்வலைகளை சமூக வலைத்தளங்களில் ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் ஹிந்தி முன்னணி நடிகை அனுஷ்கா ஷர்மா தயாரித்துள்ள பாட்டலஸ் லோக் வெப் சீரிஸ் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
ஆனால் இந்த வெப் சீரிஸில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் பாஜக தலைவர்களை கொச்சைப்படுத்தும் விதமாகக் காட்சிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பாஜக எம்.எல்.ஏ நந்த் கிஷோர் குர்ஜார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனுஷ்கா ஷர்மா மீது காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
இதனால் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக அனுஷ்கா ஷர்மாவை, தேசபக்தரான விராட் கோலி விவாகரத்து செய்யவேண்டுமென சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றமை ரசிகர்களுக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்து தெரிவிக்க