இலங்கை

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1800ஐ தாண்டியுள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1810 ஆக அதிகரித்துள்ளது.இன்று இதுவரை 03 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் தொற்றின் காரணமாக 902 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 891 ஆகஅதிகரித்துள்ளது. மேலும், இன்று 33 பேர் முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளதுடன் நாட்டில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க