இலங்கை

இன்று இலங்கையில் சந்திரகிரகணம்.

2020ஆம் ஆண்டுக்கான சந்திர கிரகணம் இன்று நடைபெறவுள்ளது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜயரட்ண தெரிவித்துள்ளார். இந்த கிரகணத்தை பார்க்கும் அரிய சந்தர்ப்பம் இலங்கை மக்களுக்கு கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி இலங்கை நேரப்படி இன்று இரவு 11.15 மணி தொடங்கி அதிகாலை 2.34 மணிக்கு கிரகணம் நிறைவடைகிறது. சந்திர கிரகணத்தின் உச்சம் நள்ளிரவு 12.54 க்கு நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க