ஹோசிமின் இயக்கத்தில் சிவா, பிரியா ஆனந்த், யோகிபாபு,வி.டி.வி. கணேஷ், யோஷினோரி தாஷிரோ ஆகியோரின் நடிப்பில் இம்மாதம் (ஏப்ரல்) 25ம் திகதி சுமோ திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் “ஆழியே…” என்ற பாடலின் லிரிக் காணொளியை படக்குழு வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க