உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு குறித்து வத்திக்கான் அறிவிப்பு

உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸின் மறைவை அடுத்து அவரது இறுதி சடங்கு குறித்து வத்திக்கான் அறிவித்திருந்தது.

அதற்கிணங்க போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு எதிர்வரும் ஏப்ரல் 26ம் திகதி நடைபெறுமென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க