2024ம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு குறித்து பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கருத்து
தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க க.பொ.த உயர்தர பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டு பணிகள் நிறைவடைந்துள்ளமையால் குறித்த பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க