அழகு / ஆரோக்கியம்புதியவை

சிவப்பு அவலின் பயன்கள்

இரத்தச் சோகை உள்ளவர்கள் சிவப்பு அவலை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம்.
இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள உதவுகின்றது. உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சிவப்பு அவலை பயன்படுத்தலாம். மன அழுத்தத்தை குறைக்கின்றது. செரிமான சக்தியை அதிகரிக்கின்றது.

கருத்து தெரிவிக்க