தரமற்ற இம்யூனோகுளோபின் ஊசிகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 சந்தேக நபர்களுக்கு எதிராக மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த பிரதிநிதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுமென சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க