நேற்று (ஏப்ரல் 23) ஸ்பெயினில் ஆரம்பமாகிய மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் விக்டோரியா அசரென்காவை எதிர்த்து டானிலோவிச் களமிறங்கியிருந்தார்.
அதற்கிணங்க குறித்த போட்டியில் 6-4, 6-2 என்ற செட் கணக்கில் விக்டோரியா அசரென்காவை வீழ்த்தி டானிலோவிச் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
கருத்து தெரிவிக்க