மறைந்த பரிசுத்த பாப்பரசர் போப் பிரான்சிஸ் அவர்களது இறுதி ஆராதனையில் பங்கேற்பதற்காக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வத்திக்கானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வத்திக்கானுக்கு விஜயம்
Related tags :
கருத்து தெரிவிக்க