வெளிநாட்டிலுள்ள தனிநபரொருவரிடமிருந்து கோடிக்கணக்கான நிதியை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவராக செயற்பட்டு வந்த அரசியல் பிரமுகரான அருண் தம்பிமுத்து நேற்று (ஏப்ரல் 02) கொழும்பிலிருந்து சென்ற நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் பாசிக்குடா விடுதியொன்றில் வைத்து கைது செய்யப்பட்டார்.
அருண் தம்பிமுத்து கைது
Related tags :
கருத்து தெரிவிக்க