உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் முசுமுசுக்கையை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம். முசுமுசுக்கை உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது. சிறுநீரகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுகின்றது. அத்தோடு சருமத்தில் ஏற்படக்கூடிய அழற்சியை போக்குவதற்கும் முசுமுசுக்கை பயன்படுகின்றது.
முசுமுசுக்கையின் பயன்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க