இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பாதணி வவுச்சர் தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பாதணி வவுச்சர் தொடர்பில் கல்வி அமைச்சு முக்கிய அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளது.

அதற்கிணங்க பாடசாலை மாணவர்களுக்கு பாதணி வழங்குவதற்காக கொடுக்கப்பட்டிருந்த 6000 ரூபா வவுச்சர் சீட்டுக்கள் இம்மாதம் (மார்ச்) 30ம் திகதி வரை செல்லுபடியாகுமென குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் அதன் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க பாதணி வவுச்சர் சீட்டுக்களின் செல்லுபடியாகும் காலம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 30ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க