இன்று (மார்ச் 28) மியன்மார் மண்டலேயின் நகரில் 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடந்து தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா பாங்கொக் நகருக்கு அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க