சினிமாசினிமாபுதியவை

எம்புரான் திரைப்படத்தின் புதிய அப்டேட்

மோகன்லால், பிரித்விராஜ் கூட்டணியில் நேற்று (மார்ச் 27) எம்புரான் திரைப்படம் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவலொன்று வெளியாகியுள்ளது.

அதற்கிணங்க திரையிடப்பட்ட முதல் நாளிலேயே எம்புரான் திரைப்படம் 67 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க