அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷரா விஜயன், சித்திக் ஆகியோரின் நடிப்பில் வீர தீர சூரன் திரைப்படம் நேற்று (மார்ச் 27) வெளியாகியிருந்தது.
இந்நிலையில் இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவலொன்று வெளியாகியுள்ளது.
அதற்கிணங்க திரையிடப்பட்ட முதல் நாளிலேயே வீர தீர சூரன் திரைப்படம் 3.25 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க