இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

விற்பனை நிலைய கதவுகளை உடைத்து திருடிய ஒருவர் கைது

நேற்று (மார்ச் 26) மேல் மாகாணத்தின் தெற்கு குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மிரிஹான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலுள்ள இரு விற்பனை நிலையங்களின் கதவுகளை உடைத்து பொருட்களை திருடிய மிரிஹான பகுதியை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதற்கிணங்க குறித்த சந்தேக நபரிடமிருந்து 14 ரைஸ் குக்கர்கள், 13 மின்விசிறிகள், 07 மின் கேத்தல்கள் மற்றும் 05 எரிவாயு அடுப்புக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க