தென்கொரியாவின் தென்கிழக்குப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக நால்வர் உயிரிழந்துள்ளதோடு 15 பேர் காயமடைந்துள்ளனரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு இக்காட்டுத்தீயினால் 15,000 ஹெக்டேயருக்கும் அதிகமான நிலப்பரப்பு தீயினால் கருகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க