புதியவைவணிக செய்திகள்

ஓரிரவு கொள்கை வீதம் குறித்து இலங்கை மத்திய வங்கி எடுத்துள்ள தீர்மானம்

கடந்த மார்ச் 25ம் திகதி இடம்பெற்ற இலங்கை மத்திய வங்கி நாணயக் கொள்கை சபை கூட்டத்தில் உள்நாட்டு மற்றும் உலகளாவிய முன்னேற்றங்களை பரீசிலித்து ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை 08 சதவீதத்தில் பேண இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க