அழகு / ஆரோக்கியம்புதியவை

நீர்நொச்சியின் மருத்துவ குணங்கள்

நீர்நொச்சி சிறுநீரக செயல்பாட்டை அதிகரிக்க உதவுகின்றது. மலச்சிக்கலை போக்குவதற்கு நீர்நொச்சியை பயன்படுத்தலாம். செரிமான சக்தியை அதிகரிக்கவும் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் நீர்நொச்சி உதவுகின்றது. சருமத்தில் ஏற்படக்கூடிய அழற்சியை குணப்படுத்துகின்றது.

கருத்து தெரிவிக்க