புதியவைவணிக செய்திகள்

கிராம்பு விலையில் மாற்றம்

சந்தையில் கிராம்பின் விலை அதிகரித்துள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க ஒரு கிலோ கிராம் பச்சை கிராம்பின் விலை 800 ரூபாவினாலும் ஒரு கிலோ கிராம் காய்ந்த கிராம்பின் விலை 2500 ரூபாவினாலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க