புதியவைவணிக செய்திகள்

தேயிலை ஏற்றுமதியில் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்ட கென்யா

2024ம் ஆண்டு இந்திய தேயிலை சபை வெளியிட்ட தரவுகளின்படி 500 மில்லியன் கிலோவிற்கு மேல் தேயிலையை ஏற்றுமதி செய்து கென்யா முதலிடத்தை தக்கவைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க