இலங்கையில் ஆடை ஏற்றுமதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த ஆடைக்கைத்தொழில் சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க கடந்த பெப்ரவரி மாதம் 2.3 சதவீத அதிகரிப்பை ஆடை ஏற்றுமதி பதிவு செய்துள்ளதோடு இது கடந்த வருடத்தின் பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 407.93 மில்லியன் டொலர் அதிகரிப்பாகுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க