சினிமாசினிமாபுதியவை

பைனல் டெஸ்டினேஷன் பிளட்லைன்ஸ் திரைப்படத்தின் புதிய அப்டேட்

டோனி டோட், பிரெக் பாசிங்கர், தியோ பிரியோன்ஸ், ரிச்சர்ட் ஹார்மன், குயின்டெசா ஸ்விண்டெவ் ஆகியோரின் நடிப்பில் எதிர்வரும் மே மாதம் 16ம் திகதி பைனல் டெஸ்டினேஷன் பிளட்லைன்ஸ் திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://x.com/FDMovie/status/1904548906320724103

கருத்து தெரிவிக்க