துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிரபல பாடகரான ஷான் புதா மற்றும் அவரது முகாமையாளர் ஆகியோர் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின் தலா 500,000 ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிணையில் விடுவிக்கப்பட்ட பிரபல பாடகர் ஷான் புதா
Related tags :
கருத்து தெரிவிக்க