அடுத்த மாதம் (ஏப்ரல்) முதலாம் திகதி முதல் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையில் மாற்றம் ஏற்றடவுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 1100 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க