சினிமாசினிமாபுதியவை

ஜெயிலர் பாகம் 02ன் புதிய அப்டேட்

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்தின் நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டு வெளியாகிய ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயிலர் பாகம் 02 திரைப்படம் மோகன்லால்,சிவராஜ்குமார் ஆகியோரின் நடிப்பில் வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் இத்திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் இன்று (மார்ச் 10) ஆரம்பமாகியுள்ளதென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க