அழகு / ஆரோக்கியம்புதியவை

கற்றாளைப்பூவின் பயன்கள்

கற்றாளைப்பூ உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. மன அழுத்தத்தை குறைக்கின்றது. சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை குணப்படுத்துகின்றது. உடலிலுள்ள சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள உதவுகின்றது. சரும பிரச்சனைகளை போக்க கற்றாளைப்பூவை பயன்படுத்தலாம். அத்தோடு உடலில் ஏற்படக்கூடிய அழற்சியை குணப்படுத்தவும் கற்றாளைப்பூ பயன்படுகின்றது.

 

கருத்து தெரிவிக்க