சுவிட்சர்லாந்தின் பார்சல் நகரில் இன்று (மார்ச் 18) முதல் எதிர்வரும் மார்ச் 23ம் திகதி வரை சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி நடைபெறவுள்ளது.
அதற்கிணங்க இன்று நடைபெறவுள்ள முதலாவது ஆண்கள் ஒற்றையர் பிரிவில் லக்ஷயா சென்னை எதிர்த்து எச்.எஸ்.பிரனாய் களமிறங்கவுள்ளார்.
கருத்து தெரிவிக்க