பிலிப்பைன்சின் மணிலாவில் வெப்பத்தின் அளவு ஆபத்தான நிலையை அடைந்துள்ளதாக பிலிப்பைன்ஸ் தேசிய வானிலை ஆலோசனை அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இதன் காரணமாக பிலிப்பைன்சிலுள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்களை நீண்ட நேரம் வெளியில் நடமாட வேண்டாமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க