உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலையானது இன்றைய தினம் (பெப்ரவரி 28) மாற்றமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதற்கிணங்க பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.04 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ள அதேவேளை WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70.14 அமெரிக்க டொலராக குறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க