இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

சட்டவிரோதமாக கழுதைகளை ஏற்றிச்சென்ற பாரவூர்தி சாரதிகள் கைது

கற்பிட்டி உதவி காவல்துறை அத்தியட்சருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கற்பிட்டி பிரதேச செயலாளரின் அனுமதியின்றி படல்கம பிரதேசத்திலுள்ள தென்னந்தோப்பு காணிக்கு சட்டவிரோதமாக ஆறு கழுதைகளை ஏற்றிச்சென்ற கந்தகுளிய பகுதியைச் சேர்ந்த இரு பாரவூர்தி சாரதிகள் இன்று (பெப்ரவரி 26) நுரைச்சோலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க