அழகு / ஆரோக்கியம்புதியவை

உளுந்தங்களியின் பயன்கள்

உடலில் ஏற்படக்கூடிய அழற்சியை குணப்படுத்த உளுந்தங்களியை உண்ணலாம். மூட்டுவலியால் அவஸ்தைப்படுபவர்கள் உளுந்தங்களியை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம். சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள உளுந்தங்களி உதவுகின்றது. உடலை சுத்தமாக வைத்துக்கொள்ள பயன்படுகின்றது. செரிமான சக்தியை அதிகரிக்கின்றது. உடலுக்கு தேவையான புரதத்தை உளுந்தங்களி உண்பதால் பெற்றுக்கொள்ளலாம்.

கருத்து தெரிவிக்க