உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

பேருந்துடன் லொறி மோதி விபத்து

நேற்று (பெப்ரவரி 21) குஜராத் கட்ச் மாவட்டத்தில் பயணிகளை ஏற்றிச்சென்ற தனியார் பேருந்தொன்று லொறியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதற்கிணங்க குறித்த விபத்தில் 05 பேர் உயிரிழந்துள்ளதுடன் 23 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க